Saturday 3 March 2012

ஹதயோகம்

ஹதயோகம்

Post image for ஹதயோகம்
பதஞ்சலி முனிவரின் யோக சாஸ்திரத்தில் யோகா நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை பக்தியோகம், கர்மயோகம், ஞானயோகம் மற்றும் ராஜயோகம். ஹதயோகம் ராஜயோகத்தின் ஓர் அங்கம் என்றும் தனியான பகிரங்க யோகமென்றும் கூறப்படுகிறது. இவற்றில் ஹதயோகத்தைபற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.
ஹதயோகம்
இந்த யோகா பிரிவின் அடிப்படை உடற்பயிற்சிகளால் (ஆசனங்கள்) மனதையும், உடலையும் நல்ல ஆரோக்கிய நிலையில் வைப்பது. ஹதயோகத்தின் முடிவில் ராஜயோகம் அடிப்படைகள் ஆரம்பிக்கின்றன. ராஜயோகம் மிக முன்னேறிய யோக நிலை. ஹதயோகம் ராஜயோக சித்தியை அடைய உதவும் முதல் படி.
ஹதயோகம் வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல. உடலும் மனதும் செயலாற்ற வழிமுறைகளையும் போதிக்கிறது.
ஹதயோகத்தின் மூன்று முக்கிய முறைகள்
1. சுவாசகட்டுப்பாடு
2. மனக்கட்டுப்பாடு
3. யோகாசனங்கள்
ஹதயோகத்தின் குறிக்கோள்
ஹதயோகம் உடலை கட்டுப்பாடுக்குள் கொண்டு வரும் யோகா. அதன் லட்சியம் பலமான நோய் நொடியில்லாத உடலை உண்டாக்குவது. தேவையற்ற எண்ணங்கள் மனதில் அலைபாய்வதை தடுக்கும் யோகா, ஹதயோகத்தை ஆரம்பிப்பதற்கு முன், அஷ்டாங்கயோகத்தில் குறிப்பிட்ட யோகாசனங்களை கடைபிடிக்க வேண்டும். இவை யமம் (கட்டுப்பாடு), நியமம் (தூய்மை) ஆசனம், பிரணாயாமம் பிரத்யாஹாரம் (மனத்தை ஒரு நிலைபடுத்துதல்), தாரணை (சிஷீஸீநீமீஸீtக்ஷீணீtவீஷீஸீ), தியானம் மற்றும் சமாதி
இந்த 8 அம்சங்களிலும், உள் பகுதிகள் ஒவ்வொரு பிரிவாக உள்ளன. இவை அனைத்தும் நன்னெறி முறைகளை உபதேசிப்பவை. இதனால் தான் ஹதயோகம், பிரத்யேக சிறப்புகளை உடையதாக புகழப்படுகிறது. அஹிம்சை, வாய்மை என்ற பல வித உயர்ந்த கோட்பாடுகளை வலியுறுத்துவதால், ஹதயோகம் ஒரு முழுமையான பயிற்சி முறை. இதை கடைப்பிடிப்பவர்கள் பாக்கியசாலிகள்.
1. ஹதயோகத்தை ஆரம்பிக்கும் முன்
முதலில் ஒரு யோகாசன குரு தேவை. ஆசனங்களின் அடிப்படை
தத்துவங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த காலத்தில் வீடியோ மூலமாக அல்லது இன்டர்நெட் மூலமாக அறிந்து கொண்டு ஆசனங்கள் செய்யப்படுகின்றன. ஒரு தடவையாவது குருவிடமிருந்து கற்றுக்கொள்வது நல்லது.
குளித்து விட்டுச் செய்யலாமா? குளிப்பதற்கு முன்பு செய்யலாமா? என்ற சந்தேகம் எழுகின்றது. யோகா குளித்து விட்டும் செய்யலாம் குளிப்பதற்கு முன்பும் செய்யலாம் அது அவரவர்கள் வசதியைப் பொறுத்தது. யோகா செய்யும் பொழுது உடலின் உஷ்ண நிலை சீராக அதிகரிக்கின்றது. அதே சமயம் குளிக்கும் பொழுது உடலின் உஷ்ண நிலை குறைகின்றது. எனவே குளிப்பதற்கும் யோகா செய்வதற்கும் இடையே போதுமான இடைவெளி இருத்தல் அவசியம். எனவே குளிப்பதற்கு முன்னர் யோகா செய்தால் அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். குளித்த பின் யோகா செய்வதாக இருந்தால் அரைமணி நேரம் கழித்து யோகா செய்ய வேண்டும். அப்பொழுது தான் உடலின் உஷ்ண நிலை சீராக இருக்கும்.
2. நேரமும் இடமும்
காலை வேளை ஆசனங்கள் செய்ய ஏற்ற சமயமாகும். வானிலை நன்றாக
குளிர்ச்சியாக இருக்கும். தூங்கி எழுந்தவுடன் மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். சூரியன் உதிக்கும் முன் ஆசனங்களை ஆரம்பிப்பது நல்லது. காலை வேளைகளில் ஆசனங்களை செய்யமுடியாவிட்டால், சாயங்காலமுமு செய்யலாம். செய்யும் இடம் சுத்தமாக காற்றோட்டமான இடையூறு ஏற்படாத இடமாக இருக்க வேண்டும். வெறுந்தரையில் செய்ய வேண்டாம். ஒரு விரிப்பை தரையில் விரித்து அதன் மேல் ஆசனங்களை செய்யவும்.
3. வயிறு காலியாக இருக்க வேண்டும். உணவு உண்ட பின் 3 – 4 மணி நேரம் விட வேண்டும். எனவே காலை நேரம் செய்தால் நல்லது. மலஜலம் கழித்த பின் ஆரம்பிக்கவும்.
4. யோகாசனங்களுக்கு 15 நிமிடம் முன்னாலும், பின்னாலும் தண்ணீர் குடிக்கவும்.
5. உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவும். முடிந்தால் குளித்து விட்டு தொடங்கவும். தொளதொளவென்று இருக்கும் ஆடைகளை அணியவும்.
6. உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் பெண்கள் மாதவிடாய் காலங்களிலிருந்தாலும் ஆசனங்கள் செய்ய வேண்டாம். வெறும் தலைவலி இருந்தால் கூட ஆசனங்கள் செய்ய வேண்டாம்.
ஆசனங்கள் செய்யும் போது
1. எளிய பயிற்சிகளுடன் தொடங்கவும். உடலின் இறுக்கம் குறைய கீணீக்ஷீனீ ஹிஜீ எனப்படும் பயிற்சிகளை முதலில் செய்யவும்.
2. உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, ஹெர்னியா, ஸியாடிகா இருந்தால் நல்ல யோக நிபுணர் / வைத்தியர் அறிவுரைகளின் பேரில் ஆசனங்களை செய்ய முற்படுங்கள்.
3. உடலை வருத்திக் கொண்டு பிடிவாதமாக ஆசனங்களை செய்யாதீர்கள். உங்கள் வயது, உங்கள் உடலின் சக்திக்கேற்ப செய்யுங்கள்.
4. யோகாசனங்களை செய்யும் போது, எப்போது மூச்சை அடக்குவது, எப்போது மூச்சை விடுவது என்பது மிக மிக முக்கியம். இதை தெரிந்து கொள்வது மிக அவசியம்.
5. எவ்வளவு நேரம் ஆசனங்கள் செய்ய வேண்டுமென்பது அவரவர் தேவைகளை பொருத்தது. சராசரியாக 1 மணி நேரம் செய்வது போதுமானது. ஒவ்வொருவருக்கும் வரும் சந்தேகம் இது. எந்த ஆசனத்தை எவ்வளவு நிமிடம் செய்ய வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும்- என்பன. யோகாவின் போது அவ்வாறு எந்தக் கணக்கும் இல்லை ஒவ்வொரு நிலையிலும் சில நிமிடங்கள் இருக்க வேண்டும் என்ற கணக்கு எதுவும் கிடையாது.
6. சாதாரணமாக சூரிய நமஸ்காரத்தில் ஆரம்பித்து. யோகசனங்களும், பிராணாயாமமும் தொடரும். சவாஸனத்தில் முடிவடையும்.
7. ஆசனங்கள் முடிந்த பின் தியானம் செய்யவும்.
ஹதயோகியின் லட்சணங்கள்
பருமனில்லாத மெலிந்த உருவம், சிரித்த முகம், கம்பீரமான குரல், தீட்சண்யமான ஒளிரும் கண்கள், வியாதியில்லா உடல், பாலுணர்வு கட்டுப்பாடு உள்ள குணம் நல்ல பசியுள்ள தேகம், சீரான நாடிகள் – இவை ஹதயோகியின் சிறப்புகள் இதை அடைய ஹதயோகத்தை ஆரம்பியுங்கள்.

மத்ஸ்யாசனம்

மத்ஸ்யாசனம்

Post image for மத்ஸ்யாசனம்
‘மத்ஸ்யம்’ என்றால் மீன். மீன் தண்ணீரில் சுவாசிப்பதைப் போல், நமது சுவாசத்தை உயர்த்துவதால் இந்தப் பெயர் வந்தது.
செய்முறை
1. இந்த ஆசனத்தை “பத்மாசனம்” போல் சப்பணமிட்டு உட்கார்ந்து செய்யலாம், இல்லை மல்லாந்து படுத்து கொண்டு செய்யலாம்.
2. முதுகு தரையில் படுமாறு மல்லாந்து படுக்கவும். கைகளை தலைக்கு மேல் உயர்த்தி தரையில் வைக்கவும். கால்கள் சேர்ந்திருக்க வேண்டும்.
3. வலது காலை மடக்கி இடது தொடையிலும், இடது காலை மடித்து வலது தொடையிலும் வைக்கவும். படுத்த நிலையில் பத்மாசனத்தில் இருப்பது போல் தோன்றும். பத்மாசனத்தில் ஆரம்பித்தால், மல்லாந்து பின் சாய்து படுத்தால் இந்த நிலை வரும்.
4. கைகளை மடித்து தலைக்கு இரு பக்கத்தில் தரையில் ஊன்றி வைக்கவும். மூச்சை உள்ளிழுத்து உடலின் நடுப்பகுதியை (மார்பு – வயிறு) மட்டும் மேலே எழுப்பவும்.
5. உடலின் நடுப்பகுதியை வில் போல் வளைத்தவுடன், கைகளை எடுத்து தொடைகள் மேல் மடக்கி வைத்திருக்கும் கால்களின் கட்டை விரல்களை பிடித்துக் கொள்ளவும். உச்சந்தலை, முழங்கைகள், கால்மூட்டுகள் ஆகியவை மட்டுமே தரையை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
6. வளைந்த நிலையில், நார்மலாக சுவாசித்துக் கொண்டு 30 லிருந்து 50 நொடி இருக்கவும்.
7. மூச்சை வெளியே விட்டு நார்மல் நிலைக்கு திரும்பவும்.
பலன்கள்
1. மார்பு, நுரையீரல்கள் விரிவடைவதால், சுவாசக்கோளாறுகள் குறைகின்றன.
2. மூலநோயில், ரத்தப்போக்கை நிறுத்த இந்த ஆசனம் உதவும்.
3. முதுகெலும்புக்கு பயிற்சி கிடைக்கிறது. பாலியல் செயல்பாடுகள் அபிவிருத்தி அடைகின்றன.
4. கழுத்து பலப்படுகிறது.
5. தைராய்டு, பார – தைராய்டு சுரப்பிகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

மகராசனம்

மகராசனம்

Post image for மகராசனம்
மகரம் என்றால் முதலை. முதலை படுத்திருப்பதைப் போல் குப்புறப்படுத்து செய்ய வேண்டிய ஆசனம்.
செய்முறை
1. தரை விரிப்பின் மேல் குப்புறப்படுத்து கால்களை ஒன்று சேர்த்து வைத்துக் கொள்ளவும். நெற்றி (முகம்) தரையை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
2. கைகளை தலைக்கு மேல் நீட்டி தரையை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். கால்களை நன்கு நீட்டிக் கொள்ளவும்.
3. மூச்சை உள்ளிழுத்து கைகளையும், கால்களையும் தரையிலிருந்து தூக்கவும். அவை நீட்டிக் கொண்டே இருக்க வேண்டும். வயிற்றுப்பகுதியே உடலின் எடையை தாங்கும்.
4. இந்த கைகள், கால்கள் தூக்கிய நிலையில் சாதாரணமாக மூச்சுவிட்டு சில நொடிகள் இருக்கவும்.
5. மூச்சை நிதானமாக வெளியிட்டு கை, கால்களை தரைக்கு இறக்கவும்.
பலன்கள்
1. சர்க்கரை நோய் (ஞிவீணீதீமீtமீs) க்கு ஏற்ற ஆசனம்.
2. சுரப்பிகள் சரிவர இயங்கும்.
3. கால், வயிறு, இடுப்பு போன்றவை பலம் பெறும். ஊளைச்சதை குறையும்.
4. மலச்சிக்கல், வயிற்று வலி தீரும்.
5. உடல் முழுவதும் இரத்த ஒட்டம் சீராக அமையும்.
6. பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.
7. சுவாசப் பிரச்சனைகள் தீரும்.

மன அழுத்ததிற்கு யோகா

மன அழுத்ததிற்கு யோகா

இந்த யுகத்தின் பெரிய பிரச்சனை  மன அழுத்தம். பெரியவர்கள் மட்டுமல்ல, 5 வயது குழந்தைகள் கூட பாதிக்கப்படுகின்றனர். வேலைப்பளு, குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது. பகவத் கீதையில் மன அழுத்தம் பற்றி கூறப்படுகிறது. ஒரு பொருளை பற்றி தொடர்ந்து யோசிக்ககும் போது அதன் மீது பற்று உண்டாகிறது. பற்று ஆசைகளை உண்டாக்கும். ஆசை ஆங்காரத்தை, கோபத்தை உண்டாக்கும். பொருட்கள் மட்டுமல்ல, உணர்ச்சிகளின் மீது கூட பற்றுதல் உண்டாகும்.
யோகாவின் தந்தையான பதஞ்சலி முனிவர் ‘கிலேசங்கள்’ பற்றி விவரித்திருக்கிறார். மனக்கிலேசங்கள் கவலையை குறிக்கும்.
தற்போது நாம் வாழும் உலகம் பரபரப்பானது. போட்டிகள் நிறைந்தது. குழந்தைகளுக்கு கூட ஷிtக்ஷீமீss ஏற்படுகிறது. தன் குழந்தை நன்றாக படித்து ஐ.ஐ.டி. யில் சேர்ந்து பெரிய ஆளாக வேண்டும் என்ற ஆர்வத்தில் தங்கள் குழந்தைகளை சித்திரவதை செய்கின்றனர். குருவி தலையில் பனங்காய் வைத்தால் போல் சிறுவர்களால் இந்த மாதிரி ஷிtக்ஷீமீss ஐ சமாளிக்க இயலாது. பெரியவர்களுக்கும் ஆபிஸில் டென்ஷன். இல்லத்தரசிகளுக்கு காலை வேளை டென்ஷன்.
மன அழுத்தத்தின் தாக்கம் உடலில் வெளிப்படும். உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, வயிற்றுகோளாறுகள் (குறிப்பாக அல்சர்) மலச்சிக்கல் முதலியன உண்டாகும். ஏன், சோரியாசிஸ் சர்ம நோய் கூட ஸ்ட்ரெஸினால் ஏற்படும். நவீன மருத்துவம் தெரிவிப்பது என்னவென்றால், நமக்கு ஏற்படும் முக்கால் வாசி நோய்கள் மனோரீதியானவை.
ஸ்ட்ரெஸின் விளைவுகள்
• ஸ்ட்ரெஸ் உடலை பாதிக்கும். ஸ்ட்ரெஸ் உடலில் ஏற்படுத்தும் விளைவுகள்
• இதயம் படபடக்கிறது, உயர் ரத்த அழுத்தம் அதிகமாகிறது.
• வியர்வையும், உமிழ்நீர் வெளிப்படுவதும் அதிகரிக்கிறது.
• பிட்யூடரி சுரப்பி செயல்பாட்டினால் நாளமில்லா சுரப்பிகள் அதிகமாக சுரக்கின்றன. கோர்ட்டிசோம் (ணிஜீவீஸீமீஜீலீக்ஷீவீஸீ) மற்றும் (ஸீஷீக்ஷீமீஜீலீவீஸீமீஜீலீக்ஷீவீஸீ) அதிகம் சுரக்கின்றன.
• எல்லா புலன்களும் தீவிரபடுத்தப்படுகின்றன.
• சுவாச வேகம் அதிகரிக்கிறது.
• அதிக சக்திக்காக உடலில் சேமித்து வைக்கப்பட்ட சர்க்கரையும், கொழுப்பும் ரத்தத்தில் ரீலிஸ் செய்யப்படுகின்றன.
• தசைகளும், மூளைக்கும் அதிக ரத்தம் தேவைப்படுவதால் ஜீரணம் நின்று விடுகிறது.
மனஅழுத்தத்தின் காரணங்கள்
1. வாழ்வின் சோகங்கள் – நெருங்கிய உறவினர்களின் இழப்பு, குடும்ப தகராறுகள், வியாதிகள் முதலியன.
2. தினசரி செயல்கள் – அலுவலக வேலையில் அதிருப்தி, பணம் போதாமை, வேலைப்பளு முதலியன.
3. இயற்கை பாதிப்புகள் – புயல், சுனாமி, விபத்துக்கள் முதலியன.
மன அழுத்த நிலைகளும், யோகாவும்
1. உடல் ரீதியான பாதிப்புகள் – நாளமில்லா சுரப்பிகளின் பாதிப்பு (குறிப்பாக தைராயிடு) வயிறு பாதிப்புகள் (அதிக அமில சுரப்பு) ரிலாக்ஸ் செய்யும் யோகாசனங்கள், யோகா குரு பரிந்துரைக்கும் ஆசனங்கள்
2. மனரீதியான பாதிப்புகள் – அடிக்கடி எரிச்சல், கவலைப்படுவது, பரபரப்பு, தூக்கமின்மை – ரிலாக்ஸ் செய்யும் யோகா, தியானம், ஆசனங்கள், மனநோய் சிகிச்சை.
3. உடல் – மன ரீதியான பாதிப்புகள் – ஹைபர் – டென்ஷன், படபடப்பு, நடுக்கம் – யோகா, ஆழ்நிலை ஒய்வு, அமைதி, தியானம், ஆசனங்கள்.
4. அவய பாதிப்புகள் – வயிற்றில் அல்சர், இதய நோய்கள், ஆஸ்த்மா முதலியன. யோகா, சத்கிரியைகள்.
மன, அழுத்ததிற்கு, யோகா, மன, அழுத்தம், வேலைப், பளு, குழந்தைகளுக்கும், மன, அழுத்தம், யோகாவின், பதஞ்சலி, முனிவர், உலகம், டென்ஷன், மன, அழுத்தத்தின், உடலில், உயர், ரத்த, அழுத்தம், தூக்கமின்மை, வயிற்று, கோளாறுகள், அல்சர், மலச்சிக்கல், சோரியாசிஸ், சர்ம, நோய், ஸ்ட்ரெஸினால், மருத்துவம், நோய்கள், ஸ்ட்ரெஸ், உடலை, உடலில், இதயம், உயர், ரத்த, அழுத்தம், பிட்யூடரி, சுரப்பி, நாளமில்லா, சுரப்பிகள், கோர்ட்டிசோம், ரத்தத்தில், மூளைக்கும், ரத்தம், ஜீரணம், வியாதிகள்,
வயிறு, பாதிப்புகள், யோகாசனங்கள், யோகா, மனரீதியான, பாதிப்புகள், மனநோய், சிகிச்சை, ஹைபர், டென்ஷன், வயிற்றில், அல்சர், இதய, நோய்கள், ஆஸ்த்மா, யோகா, சத்கிரியைகள்,
மன அழுத்ததிற்கு யோகா
இந்த யுகத்தின் பெரிய பிரச்சனை ஷிtக்ஷீமீss- மன அழுத்தம். பெரியவர்கள் மட்டுமல்ல, 5 வயது குழந்தைகள் கூட ஷிtக்ஷீமீss ஆல் பாதிக்கப்படுகின்றனர். வேலைப்பளு, குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது. பகவத் கீதையில் மன அழுத்தம் பற்றி கூறப்படுகிறது. ஒரு பொருளை பற்றி தொடர்ந்து யோசிக்ககும் போது அதன் மீது பற்று உண்டாகிறது. பற்று ஆசைகளை உண்டாக்கும். ஆசை ஆங்காரத்தை, கோபத்தை உண்டாக்கும். பொருட்கள் மட்டுமல்ல, உணர்ச்சிகளின் மீது கூட பற்றுதல் உண்டாகும்.
யோகாவின் தந்தையான பதஞ்சலி முனிவர் ‘கிலேசங்கள்’ பற்றி விவரித்திருக்கிறார். மனக்கிலேசங்கள் கவலையை குறிக்கும்.
தற்போது நாம் வாழும் உலகம் பரபரப்பானது. போட்டிகள் நிறைந்தது. குழந்தைகளுக்கு கூட ஷிtக்ஷீமீss ஏற்படுகிறது. தன் குழந்தை நன்றாக படித்து ஐ.ஐ.டி. யில் சேர்ந்து பெரிய ஆளாக வேண்டும் என்ற ஆர்வத்தில் தங்கள் குழந்தைகளை சித்திரவதை செய்கின்றனர். குருவி தலையில் பனங்காய் வைத்தால் போல் சிறுவர்களால் இந்த மாதிரி ஷிtக்ஷீமீss ஐ சமாளிக்க இயலாது. பெரியவர்களுக்கும் ஆபிஸில் டென்ஷன். இல்லத்தரசிகளுக்கு காலை வேளை டென்ஷன்.
மன அழுத்தத்தின் தாக்கம் உடலில் வெளிப்படும். உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, வயிற்றுகோளாறுகள் (குறிப்பாக அல்சர்) மலச்சிக்கல் முதலியன உண்டாகும். ஏன், சோரியாசிஸ் சர்ம நோய் கூட ஸ்ட்ரெஸினால் ஏற்படும். நவீன மருத்துவம் தெரிவிப்பது என்னவென்றால், நமக்கு ஏற்படும் முக்கால் வாசி நோய்கள் மனோரீதியானவை.
ஸ்ட்ரெஸின் விளைவுகள்
• ஸ்ட்ரெஸ் உடலை பாதிக்கும். ஸ்ட்ரெஸ் உடலில் ஏற்படுத்தும் விளைவுகள்
• இதயம் படபடக்கிறது, உயர் ரத்த அழுத்தம் அதிகமாகிறது.
• வியர்வையும், உமிழ்நீர் வெளிப்படுவதும் அதிகரிக்கிறது.
• பிட்யூடரி சுரப்பி செயல்பாட்டினால் நாளமில்லா சுரப்பிகள் அதிகமாக சுரக்கின்றன. கோர்ட்டிசோம் (ணிஜீவீஸீமீஜீலீக்ஷீவீஸீ) மற்றும் (ஸீஷீக்ஷீமீஜீலீவீஸீமீஜீலீக்ஷீவீஸீ) அதிகம் சுரக்கின்றன.
• எல்லா புலன்களும் தீவிரபடுத்தப்படுகின்றன.
• சுவாச வேகம் அதிகரிக்கிறது.
• அதிக சக்திக்காக உடலில் சேமித்து வைக்கப்பட்ட சர்க்கரையும், கொழுப்பும் ரத்தத்தில் ரீலிஸ் செய்யப்படுகின்றன.
• தசைகளும், மூளைக்கும் அதிக ரத்தம் தேவைப்படுவதால் ஜீரணம் நின்று விடுகிறது.
மனஅழுத்தத்தின் காரணங்கள்
1. வாழ்வின் சோகங்கள் – நெருங்கிய உறவினர்களின் இழப்பு, குடும்ப தகராறுகள், வியாதிகள் முதலியன.
2. தினசரி செயல்கள் – அலுவலக வேலையில் அதிருப்தி, பணம் போதாமை, வேலைப்பளு முதலியன.
3. இயற்கை பாதிப்புகள் – புயல், சுனாமி, விபத்துக்கள் முதலியன.
மன அழுத்த நிலைகளும், யோகாவும்
1. உடல் ரீதியான பாதிப்புகள் – நாளமில்லா சுரப்பிகளின் பாதிப்பு (குறிப்பாக தைராயிடு) வயிறு பாதிப்புகள் (அதிக அமில சுரப்பு) ரிலாக்ஸ் செய்யும் யோகாசனங்கள், யோகா குரு பரிந்துரைக்கும் ஆசனங்கள்
2. மனரீதியான பாதிப்புகள் – அடிக்கடி எரிச்சல், கவலைப்படுவது, பரபரப்பு, தூக்கமின்மை – ரிலாக்ஸ் செய்யும் யோகா, தியானம், ஆசனங்கள், மனநோய் சிகிச்சை.
3. உடல் – மன ரீதியான பாதிப்புகள் – ஹைபர் – டென்ஷன், படபடப்பு, நடுக்கம் – யோகா, ஆழ்நிலை ஒய்வு, அமைதி, தியானம், ஆசனங்கள்.
4. அவய பாதிப்புகள் – வயிற்றில் அல்சர், இதய நோய்கள், ஆஸ்த்மா முதலியன. யோகா, சத்கிரியைகள்.

முதியோர்களும் யோகாவும்

முதியோர்களும் யோகாவும்

யோகா செய்வதற்கு வயது வரம்பில்லை. வயது 9 க்கு மேல் சிறுவர்கள் யோகாசனம் செய்யலாம் என்றாலும் சில யோகா நிபுணர்கள் 3 வயது சிறுவர்கள் கூட எளிய ஆசனங்களை செய்யலாம் என்கின்றனர். சிறு வயதிலும் இளவயதிலும் யோகா செய்யாமலிருந்து விட்டு 40 வயதுக்கு மேலானவர்கள் யோகா செய்யும் பொழுது பிரச்சனைகள் எழலாம்.
ஒருவர் வயதாகும் போது அவரது உடல் விறைத்து தசை இயக்கங்கள் நிதானமாக செயல்படுகின்றன. வயதானவர்களால் சில ஆசனங்கள் செய்ய முடியாது. இவர்கள் எளிய ஆசனங்களை செய்யலாம். பிராணாயாமம், தியானங்களில் ஈடுபடலாம். ஆசனங்களை சௌகரியமாக உடல்வலியின்றி செய்ய முடியும் வரை செய்யலாம்.
60 வயதை தாண்டினால் ஆசனங்களை குறைத்துக் கொண்டு, பிராணாயாமம், தியானம் இவற்றை அதிகம் செய்யலாம்.
முதியோர்களுக்கேற்ற ஆசனங்கள்
சூரிய நமஸ்காரம் – தடாசனம், திரிகோணாசனம், அர்த்தகடி, சக்கராசனம், பத்மாசனம், சுத்தவீராசனம், புஜங்காசனம், சலபாசனம், தநூராசனம், சர்வங்காசனம், சவாசனம்.
பிராணாயாமம் – அனுலோமா, விலோமா, உஜ்ஜையி, நாடிசுத்தி, தியானம்
சிறுவயதிலிருந்தே யோகாசனம் செய்து வந்தால், முதுமையிலும் இளமையாக இருக்கலாம். உடல் சொன்னபடி கேட்கும்.
யேகாவின் நன்மைகள்
வயதாக, வயதாக, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, நாடி நரம்புகள் தளர்ந்து, பல நோய்கள் தாக்கும். இளயவர்களை விட உடல் வலி அதிகம் தெரியும். யோகா செய்வதால் வலி ஏற்படாது.
• அங்கஸ்திதியை (அதாவது அடிக்கடி கீழே விழுவது) மேம்படுத்தும்.
• உடல் ஆரோக்கியம் நீடிக்கும்.
• உயர் ரத்த அழுத்தத்தை யோகா குறைக்கிறது.
• இதய நோய்கள் தடுக்கப்படுகின்றன.
• ஜீரண சக்தி பெருகும்.
• மலச்சிக்கல் அகலும்.
• நல்ல தூக்கம் வரும்.
• உடல் எடை குறையும்.
• சுறுசுறுப்பாக இருக்க உதவும்.
முதியோர்களும், யோகாவும்,
யோகா, யோகாசனம், யோகா, நிபுணர்கள், ஆசனங்கள், யோகா, உடல், தசை, இயக்கங்கள், பிராணாயாமம், தியானங்களில், ஆசனங்களை, உடல்,
முதியோர்களுக்கேற்ற, ஆசனங்கள், சூரிய, நமஸ்காரம், தடாசனம், திரிகோணாசனம், அர்த்தகடி, சக்கராசனம், பத்மாசனம், சுத்தவீராசனம், புஜங்காசனம், சலபாசனம், தநூராசனம், சர்வங்காசனம், சவாசனம், யோகாசனம், முதுமையிலும், இளமையாக, உடல், நோய், எதிர்ப்பு, சக்தி, நாடி, நரம்புகள், நோய்கள், உடல், வலி, யோகா, அங்கஸ்திதியை, உடல், ஆரோக்கியம், உயர், ரத்த, அழுத்தத்தை, யோகா, இதய, நோய்கள், ஜீரண, சக்தி, மலச்சிக்கல், தூக்கம், உடல், எடை, சுறுசுறுப்பாக,
முதியோர்களும் யோகாவும்
யோகா செய்வதற்கு வயது வரம்பில்லை. வயது 9 க்கு மேல் சிறுவர்கள் யோகாசனம் செய்யலாம் என்றாலும் சில யோகா நிபுணர்கள் 3 வயது சிறுவர்கள் கூட எளிய ஆசனங்களை செய்யலாம் என்கின்றனர். சிறு வயதிலும் இளவயதிலும் யோகா செய்யாமலிருந்து விட்டு 40 வயதுக்கு மேலானவர்கள் யோகா செய்யும் பொழுது பிரச்சனைகள் எழலாம்.
ஒருவர் வயதாகும் போது அவரது உடல் விறைத்து தசை இயக்கங்கள் நிதானமாக செயல்படுகின்றன. வயதானவர்களால் சில ஆசனங்கள் செய்ய முடியாது. இவர்கள் எளிய ஆசனங்களை செய்யலாம். பிராணாயாமம், தியானங்களில் ஈடுபடலாம். ஆசனங்களை சௌகரியமாக உடல்வலியின்றி செய்ய முடியும் வரை செய்யலாம்.
60 வயதை தாண்டினால் ஆசனங்களை குறைத்துக் கொண்டு, பிராணாயாமம், தியானம் இவற்றை அதிகம் செய்யலாம்.
முதியோர்களுக்கேற்ற ஆசனங்கள்
சூரிய நமஸ்காரம் – தடாசனம், திரிகோணாசனம், அர்த்தகடி, சக்கராசனம், பத்மாசனம், சுத்தவீராசனம், புஜங்காசனம், சலபாசனம், தநூராசனம், சர்வங்காசனம், சவாசனம்.
பிராணாயாமம் – அனுலோமா, விலோமா, உஜ்ஜையி, நாடிசுத்தி, தியானம்
சிறுவயதிலிருந்தே யோகாசனம் செய்து வந்தால், முதுமையிலும் இளமையாக இருக்கலாம். உடல் சொன்னபடி கேட்கும்.
யேகாவின் நன்மைகள்
வயதாக, வயதாக, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, நாடி நரம்புகள் தளர்ந்து, பல நோய்கள் தாக்கும். இளயவர்களை விட உடல் வலி அதிகம் தெரியும். யோகா செய்வதால் வலி ஏற்படாது.
• அங்கஸ்திதியை (அதாவது அடிக்கடி கீழே விழுவது) மேம்படுத்தும்.
• உடல் ஆரோக்கியம் நீடிக்கும்.
• உயர் ரத்த அழுத்தத்தை யோகா குறைக்கிறது.
• இதய நோய்கள் தடுக்கப்படுகின்றன.
• ஜீரண சக்தி பெருகும்.
• மலச்சிக்கல் அகலும்.
• நல்ல தூக்கம் வரும்.
• உடல் எடை குறையும்.
• சுறுசுறுப்பாக இருக்க உதவும்.

பஸ்சிமோத்தாசனம்

பஸ்சிமோத்தாசனம்

‘பஸ்சிமம்’ என்றால் மேற்குதிசை. இங்கு முதுகை குறிக்கும். ‘உத்தானா’ என்றால் ‘நீட்டுவது’. இந்த ஆசனத்தில் முதுகுப் பகுதி நன்கு இழுக்கப்படுவதால், ‘பஸ்சிமோத்தாசனம்’ என்ற பெயர் வந்தது.
செய்முறை
1. தரையில் உட்கார்ந்து கால்களை நன்றாக நீட்டிக் கொள்ளவும். கைகளை தரையில் வைத்துக் கொள்ளவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். நார்மலாக மூச்சு விடவும்.
2. கைகளை நேராக உயர்த்தி (மூச்சை உள்ளிழுத்து) காதோடு ஒட்டி இருக்குமாறு தூக்கவும்.
3. அப்படியே கைகளை முன்னால் சாய்த்து, இடுப்பை வளைத்து குனியவும். பாதி வரை குனியவும்.
4. அப்படியே தொடர்ந்து குனிந்து, கை விரல்களால் கால் கட்டை விரல்களை பிடித்துக் கொள்ளவும். இதை மூச்சை வெளியே விட்டுக் கொண்டு செய்யவும். தலை கால் மூட்டில் பதிந்து, தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
5. இந்த நிலையில் 20 நொடிகள் இருக்கவும். நார்மலாக மூச்சு விடவும்.
6. மூச்சை உள்ளிழுத்து தலையை முழங்கால்களிலிருந்து தூக்கி, நார்மல் நிலைக்கு வரவும்.
பலன்கள்
1. முதுகெலும்பின் வளையும் தன்மையை ஊக்குவிக்கிறது. முதுகெலும்புக் கோளாறுகள், முதுகு வலி, நீங்கும்.
2. அடிவயிறு தசைகள் பயனடைகின்றன. இடுப்பை சுற்றி ஏற்படும் அடிப்போஸ் கொழுப்பு சதை குறைகிறது. மலச்சிக்கல், அஜீரணம் முதலியவற்றை குணப்படுத்துகிறது.
3. முக்கியமாக ஆண்மைக்குறைபாடு நீங்கி வீரியத்தை பெருக்க, வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும் ஆசனங்களில் ஒன்று பஸ்சிமோத்தாசனம். தவறாமல் செய்து வந்தால் பாலியல் குறைபாடுகள் நீங்கும். பெண்களுக்கும் ஏற்றது.
4. கணையம், சிறுநீரகம், கல்லீரல் இவற்றை ஊக்குவிப்பதால், நீரிழிவு நோயாளிக்களுக்கு ஏற்ற ஆசனம்.
5. இளம் பருவத்தினருக்கு உயரத்தையும், வளர்ச்சியையும் அதிகரிக்கச் செய்யும்.
எச்சரிக்கை
சியாடிகா (ஷிநீவீணீtவீநீணீ), முதுகெலும்பு பாதிப்புகள் உள்ளவர்கள் செய்யக் கூடாது. (மாற்று ஆசனம் உஷ்ட்ராசனம்)
பஸ்சிமோத்தாசனம்,
முதுகை, ஆசனத்தில், முதுகுப், பகுதி, பஸ்சிமோத்தாசனம், முதுகெலும்பு, மூச்சு, இடுப்பை, முழங், கால்களிலிருந்து, முதுகெலும்பின், முதுகெலும்புக், கோளாறுகள், முதுகு, வலி, அடி, வயிறு, தசைகள், இடுப்பை, அடிப்போஸ், கொழுப்பு, மலச்சிக்கல், அஜீரணம், ஆண்மைக், குறைபாடு, வீரியத்தை, பெருக்க, வைத்தியர்களால், ஆசனங்களில், பஸ்சிமோத்தாசனம், பாலியல், பெண்களுக்கும்,
கணையம், சிறுநீரகம், கல்லீரல், நீரிழிவு, நோயாளிக்களுக்கு, ஆசனம்,
சியாடிகா, முதுகெலும்பு, பாதிப்புகள்,
பஸ்சிமோத்தாசனம்
‘பஸ்சிமம்’ என்றால் மேற்குதிசை. இங்கு முதுகை குறிக்கும். ‘உத்தானா’ என்றால் ‘நீட்டுவது’. இந்த ஆசனத்தில் முதுகுப் பகுதி நன்கு இழுக்கப்படுவதால், ‘பஸ்சிமோத்தாசனம்’ என்ற பெயர் வந்தது.செய்முறை1. தரையில் உட்கார்ந்து கால்களை நன்றாக நீட்டிக் கொள்ளவும். கைகளை தரையில் வைத்துக் கொள்ளவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். நார்மலாக மூச்சு விடவும்.
2. கைகளை நேராக உயர்த்தி (மூச்சை உள்ளிழுத்து) காதோடு ஒட்டி இருக்குமாறு தூக்கவும்.
3. அப்படியே கைகளை முன்னால் சாய்த்து, இடுப்பை வளைத்து குனியவும். பாதி வரை குனியவும்.
4. அப்படியே தொடர்ந்து குனிந்து, கை விரல்களால் கால் கட்டை விரல்களை பிடித்துக் கொள்ளவும். இதை மூச்சை வெளியே விட்டுக் கொண்டு செய்யவும். தலை கால் மூட்டில் பதிந்து, தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
5. இந்த நிலையில் 20 நொடிகள் இருக்கவும். நார்மலாக மூச்சு விடவும்.
6. மூச்சை உள்ளிழுத்து தலையை முழங்கால்களிலிருந்து தூக்கி, நார்மல் நிலைக்கு வரவும்.
பலன்கள்
1. முதுகெலும்பின் வளையும் தன்மையை ஊக்குவிக்கிறது. முதுகெலும்புக் கோளாறுகள், முதுகு வலி, நீங்கும்.
2. அடிவயிறு தசைகள் பயனடைகின்றன. இடுப்பை சுற்றி ஏற்படும் அடிப்போஸ் கொழுப்பு சதை குறைகிறது. மலச்சிக்கல், அஜீரணம் முதலியவற்றை குணப்படுத்துகிறது.
3. முக்கியமாக ஆண்மைக்குறைபாடு நீங்கி வீரியத்தை பெருக்க, வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும் ஆசனங்களில் ஒன்று பஸ்சிமோத்தாசனம். தவறாமல் செய்து வந்தால் பாலியல் குறைபாடுகள் நீங்கும். பெண்களுக்கும் ஏற்றது.
4. கணையம், சிறுநீரகம், கல்லீரல் இவற்றை ஊக்குவிப்பதால், நீரிழிவு நோயாளிக்களுக்கு ஏற்ற ஆசனம்.
5. இளம் பருவத்தினருக்கு உயரத்தையும், வளர்ச்சியையும் அதிகரிக்கச் செய்யும்.
எச்சரிக்கை
சியாடிகா (ஷிநீவீணீtவீநீணீ), முதுகெலும்பு பாதிப்புகள் உள்ளவர்கள் செய்யக் கூடாது. (மாற்று ஆசனம் உஷ்ட்ராசனம்)

பத்தகோனாசனா

பத்தகோனாசனா

‘பத்தா’ என்றால் பிடிப்பு, பந்தம் என்று பொருள். “கோன” என்றால் கோணம்.
செய்முறை
1. தரையில் கால்களை முன் நீட்டிக் கொண்டு உட்காரவும். முதுகெலும்பு நேராக நிமிர்ந்திருக்கட்டும். கால்கள் சேர்ந்து இருக்கட்டும். கைகளை பக்கவாட்டில் தொங்க விட்டு உள்ளங்கைகளை தரையில் வைத்துக் கொள்ளவும்.
2. கால்களை மடித்து உடலருகே கொண்டு வரவும். இரு கால்களின் குதிகால்கள், உள்ளங்கால் ஒன்றையன்று தொட்டுக் கொண்டு இருக்கும் படி வைத்துக் கொள்ளவும்.
3. தொடைகளை விரித்து முழங்கால்களை தரையை தொடுமாறு கீழே இறக்கவும்.
4. பாதங்களை, இரு கைவிரல்களை பின்னிக் கொண்டு, பிடித்துக் கொள்ளவும்.
5. மூச்சை வெளியே விட்டுக் கொண்டு, முன்னுக்கு வளைந்து, மூக்கு, நெற்றி தரையை தொடுமாறு குனியவும்.
6. நார்மலாக மூச்சு விட்டுக் கொண்டு இந்த நிலையில் 1/2 (அ) 1 நிமிடம் இருக்கவும்.
7. மூச்சை உள்ளிழுத்து, உடலை தரையிலிருந்து எடுத்து, நார்மல் நிலைக்கு வரவும்.
பலன்கள்
1. பெண்களுக்கேற்ற சிறந்த ஆசனம். சிறுநீர் தொற்று, மாதவிடாய் கோளாறுகளை நீக்கும். ஒவரிகளின் (ளிஸ்ணீக்ஷீவீமீs) செயல்பாட்டை சீர் செய்யும்.
2. பாலியல் செயல்பாடுகள் சரியாக இயங்க உதவும். விந்து முந்துதலை சரி செய்யும். செக்ஸ் குறைபாடுகளை போக்க சிறந்த ஆசனம்.
3. சிறுநீரக கோளாறுகளை போக்கும்.
4. கால்களின் தசைகளை வலுப்படுத்தும்.
எச்சரிக்கை
1. முழங்கால், மூட்டு வலி உள்ளவர்கள் தவிர்க்கவும்.
2. முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.
பத்தகோனாசனா, முதுகெலும்பு, கால்கள், குதிகால்கள், உள்ளங்கால், தொடைகள், பாதங்களை, கை, விரல்களை, மூச்சை, மூக்கு, நெற்றி, மூச்சு, உடலை, பெண்களுக்கேற்ற, ஆசனம், சிறுநீர், தொற்று, மாதவிடாய், காளாறுகளை, ஒவரிகளின், பாலியல், விந்து, முந்துதலை, செக்ஸ், குறைபாடுகளை, சிறுநீரக, கோளாறுகளை, முழங்கால், மூட்டு, வலி, அறுவை, சிகிச்சை,
பத்தகோனாசனா’பத்தா’ என்றால் பிடிப்பு, பந்தம் என்று பொருள். “கோன” என்றால் கோணம் (கிஸீரீறீமீ). செய்முறை
1. தரையில் கால்களை முன் நீட்டிக் கொண்டு உட்காரவும். முதுகெலும்பு நேராக நிமிர்ந்திருக்கட்டும். கால்கள் சேர்ந்து இருக்கட்டும். கைகளை பக்கவாட்டில் தொங்க விட்டு உள்ளங்கைகளை தரையில் வைத்துக் கொள்ளவும்.
2. கால்களை மடித்து உடலருகே கொண்டு வரவும். இரு கால்களின் குதிகால்கள், உள்ளங்கால் ஒன்றையன்று தொட்டுக் கொண்டு இருக்கும் படி வைத்துக் கொள்ளவும்.
3. தொடைகளை விரித்து முழங்கால்களை தரையை தொடுமாறு கீழே இறக்கவும்.
4. பாதங்களை, இரு கைவிரல்களை பின்னிக் கொண்டு, பிடித்துக் கொள்ளவும்.
5. மூச்சை வெளியே விட்டுக் கொண்டு, முன்னுக்கு வளைந்து, மூக்கு, நெற்றி தரையை தொடுமாறு குனியவும்.
6. நார்மலாக மூச்சு விட்டுக் கொண்டு இந்த நிலையில் 1/2 (அ) 1 நிமிடம் இருக்கவும்.
7. மூச்சை உள்ளிழுத்து, உடலை தரையிலிருந்து எடுத்து, நார்மல் நிலைக்கு வரவும்.பலன்கள்