Friday 2 March 2012

சுப்த வஜ்ராசனம்

சுப்த வஜ்ராசனம்

இந்த ஆசனம் ‘சசாங்க ஆசனத்திற்கு’ மாற்று ஆசனம். சசாங்க ஆசனம் செய்த பின் இந்த ஆசனத்தை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
செய்முறை
1. சசாங்காசனத்தின் துவக்க நிலை போலவே, கால்களை நீட்டி உட்கார்ந்து, பிறகு இரு கால்களை மடக்கி, ஆசனப்பகுதியில் வைத்து, நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளவும்.
2. மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு பின்பக்கம் சாயவும். கைகளை பின்பக்கம் கொண்டு போய், உடலின் சுமையை வலது முழங்கை மீதும் பிறகு இடது முழங்கைகளின் மீதும் வைத்து சாயவும். கைகளை பின்புறம் மடித்து தலையின் மேல் வைத்துக் கொண்டு நன்றாக மல்லாந்து படுத்துக் கொள்ளவும்.
3. பிறகு மூச்சை வெளியேவிட்டு கைகளை விடுவித்து, முழங்கைகளை தரையில் ஊன்றி எழுந்து உட்காரவும்.
4. கால்களை விடுவித்துக் கொள்ளவும்.
பலன்கள்
1. முதுகெலும்பின் நரம்புப் பகுதியை பயிற்சி பெற வைக்கிறது. இடுப்புப் பிடிப்பு விலகும். கால்வலி குறையும்.
2. வயிறு, தொடை, மார்புப் பகுதிகளின் சதையை குறைக்கும்.
3. நுரையீரல் விரிவடைகிறது.
சுப்த, வஜ்ராசனம்,
சசாங்காசனத்தின், மூச்சை, உடலின், முழங்கை, தலையின், கால்களை,
முதுகெலும்பின், நரம்புப், பகுதியை, பயிற்சி, இடுப்புப், பிடிப்பு, கால், வலி,
வயிறு, தொடை, மார்புப், பகுதிகளின், நுரையீரல்,
சுப்த வஜ்ராசனம்
இந்த ஆசனம் ‘சசாங்க ஆசனத்திற்கு’ மாற்று ஆசனம். சசாங்க ஆசனம் செய்த பின் இந்த ஆசனத்தை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
செய்முறை
1. சசாங்காசனத்தின் துவக்க நிலை போலவே, கால்களை நீட்டி உட்கார்ந்து, பிறகு இரு கால்களை மடக்கி, ஆசனப்பகுதியில் வைத்து, நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளவும்.
2. மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு பின்பக்கம் சாயவும். கைகளை பின்பக்கம் கொண்டு போய், உடலின் சுமையை வலது முழங்கை மீதும் பிறகு இடது முழங்கைகளின் மீதும் வைத்து சாயவும். கைகளை பின்புறம் மடித்து தலையின் மேல் வைத்துக் கொண்டு நன்றாக மல்லாந்து படுத்துக் கொள்ளவும்.
3. பிறகு மூச்சை வெளியேவிட்டு கைகளை விடுவித்து, முழங்கைகளை தரையில் ஊன்றி எழுந்து உட்காரவும்.
4. கால்களை விடுவித்துக் கொள்ளவும்.
பலன்கள்
1. முதுகெலும்பின் நரம்புப் பகுதியை பயிற்சி பெற வைக்கிறது. இடுப்புப் பிடிப்பு விலகும். கால்வலி குறையும்.
2. வயிறு, தொடை, மார்புப் பகுதிகளின் சதையை குறைக்கும்.
3. நுரையீரல் விரிவடைகிறது.

No comments:

Post a Comment