Friday 2 March 2012

சத்கர்மங்கள்

சத்கர்மங்கள்

சத் கர்மங்கள் அல்லது சத் கிரியைகள் ஹதயோகத்தின் அம்சங்கள் தான். இவை 6 சுத்திகரிப்பு முறைகளாக சொல்லப்படுகின்றன. இந்த ஆசனங்கள் மிகவும் முன்னேறியவை. நல்ல யோகா குருவிடம் முறையாக பயின்ற பின்பே இவைகளை செய்ய வேண்டும். உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக சத்கர்மங்களைப் பற்றி இங்கு சுருக்கமாக சொல்லப்படுகிறது.
சத்கர்மங்களின் இலட்சியம் நம் உடலிலிருந்து நச்சுப் பொருட்களை நீக்குவது. உடலிலிருந்து நச்சுப் பொருட்கள் வெளியேறாவிட்டால் பல நோய்கள் உண்டாகும்.
கீழ்க்கண்டவை கடினமான ஆசனங்கள். இவற்றை நீங்களாக செய்ய வேண்டாம்.
1. ஜல நேதி – இதற்கு மூக்குக் குழாயுடைய கிண்டி போன்ற உபகரணம் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா டி.வி. யின் புகழ்பெற்ற ஒப்ரா வின்ஃப்ரே (ளிஜீக்ஷீணீலீ ஷ்வீஸீயீக்ஷீமீஹ்) நிகழ்ச்சி ஒன்றில் இந்த நேதி பாத்திரத்தின் உபயோகம் விளக்கப்பட்டது! இந்த பாத்திரத்தில் வெது வெதுப்பான நீரால் நிரப்பி, 1/2 லிட்டருக்கு ஒரு தேக்கரண்டி என்ற அளவில் உப்பை சேர்க்கவும். பாத்திரத்தில் மூக்குக்குழாய் மூலம், வலது மூக்கில் நீரை ஊற்றி, இடது மூக்கின் வழியே வெளியே வருமாறு செய்ய வேண்டும். இது மட்டுமல்ல, நீரை ஊற்றும் போது வாயால் சுவாசிக்க வேண்டும். நீர் வெளியே வராவிட்டால் அதற்கொரு வேறு நேதி செய்ய வேண்டும். கபால பூதி, சசாங்க ஆசனங்களையும் செய்ய வேண்டும். எனவே குருவிடம் பயில்வது அவசியம்.
சூத்ர நேதி – நீருக்கு பதில் நூலை உபயோகித்து நாசி சுத்தீகரிப்பு செய்வது.
2. தௌதி – இதில் மூன்று வகைகள் அவை
வாமண தௌதி
இந்த முறையில் உப்பு கலந்த நீரை குடித்து வாந்தி எடுப்பது செய்யப்படும்.
வஸ்திர தௌதி
உப்பு நீரில் தோய்தெடுத்த மெல்லிய மஸ்லின் துணியை விழுங்கி விட்டு வெளியே எடுப்பது.
வாரிசாரா (அ) சங்க பிரட்சாலனகிரியா – உப்பு கலந்த நீரை குடித்து குறிப்பிட்ட 4 ஆசனங்கள் செய்ய வேண்டும். மலம் கழிக்கும் உணர்வு வந்ததும், மலம் கழிக்கவும். மறுபடியும் உப்புத் தண்ணீரை குடித்து மறுபடியும் மலஜலம் கழிக்க செய்யவும். கடைசியில் தெளிந்த தண்ணீர் போல் மலம் வரும்வரை செய்யவும்.
3. பஸ்தி – இந்த முறையில் தண்ணீர் குதத்தின் வழியே வயிற்றுக்குள் இழுக்கப்பட்டு பின் வெளியேற்றப்படுகிறது.
4. நௌலி – அடிவயிற்றை இயக்கும் கிரியை – இதிலும் 4 பிரிவுகள் உள்ளன. ஹெர்னியா, உயர்ரத்த அழுத்தம், அல்சர் உள்ளவர்கள் நௌலி போன்றவற்றை செய்யக் கூடாது.
5. கபால பூதி – இது கபாலப்பகுதி (தலை) யை சுத்தம் செய்யும் பயிற்சி. இதை யோகாசன நிபுணரின் கண்காணிப்பில் செய்ய வேண்டும்.
6. த்ராடகா – இது கண்களுக்காக செய்யப்படும் பிரத்யேக பயிற்சி. கண்களுடன் மனதையும் ஒருமுகப்படுத்த உதவும். வஜ்ராசனம் / பத்மாசனத்தில் அமர்ந்து, 2 அடி தூரத்தில் மெழுகுவர்த்தியை ஏற்றி, அதன் ஜ்வாலையை’ (சுடரையே) கண் கொட்டாமல் 50 எண்ணும் வரை பார்க்கவும். பழகப் பழக இந்த எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே போகலாம். கண்களும் சீராக இருக்கும். மனம் ஒரு நிலைப்படும்.
சத்கர்மங்கள்,
சத், கர்மங்கள், ஹதயோகத்தின், ஆசனங்கள், யோகா, குருவிடம், உடலிலிருந்து, நச்சுப், பொருட்கள், நோய்கள், மூக்குக், குழாயுடைய, அமெரிக்கா, டி,வி, ஒப்ரா, வின்ஃப்ரே, மூக்கில், கபால, பூதி, சசாங்க, ஆசனங்களையும், சூத்ர, நேதி, தௌதி, வாமண, தௌதி, வஸ்திர, தௌதி, வாரிசாரா, சங்க, பிரட்சாலனகிரியா, ஆசனங்கள், பஸ்தி, தண்ணீர், வயிற்றுக்குள், நௌலி, அடிவயிற்றை, ஹெர்னியா, உயர், ரத்த, அழுத்தம், அல்சர், கபால, பூதி, தலையை, பயிற்சி, யோகாசன, நிபுணரின், த்ராடகா, கண்களுக்காக, கண்களுடன், மனதையும், வஜ்ராசனம், பத்மாசனத்தில், கண்களும், மனம்,
சத்கர்மங்கள்
சத் கர்மங்கள் அல்லது சத் கிரியைகள் ஹதயோகத்தின் அம்சங்கள் தான். இவை 6 சுத்திகரிப்பு முறைகளாக சொல்லப்படுகின்றன. இந்த ஆசனங்கள் மிகவும் முன்னேறியவை. நல்ல யோகா குருவிடம் முறையாக பயின்ற பின்பே இவைகளை செய்ய வேண்டும். உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக சத்கர்மங்களைப் பற்றி இங்கு சுருக்கமாக சொல்லப்படுகிறது.
சத்கர்மங்களின் இலட்சியம் நம் உடலிலிருந்து நச்சுப் பொருட்களை நீக்குவது. உடலிலிருந்து நச்சுப் பொருட்கள் வெளியேறாவிட்டால் பல நோய்கள் உண்டாகும்.
கீழ்க்கண்டவை கடினமான ஆசனங்கள். இவற்றை நீங்களாக செய்ய வேண்டாம்.
1. ஜல நேதி – இதற்கு மூக்குக் குழாயுடைய கிண்டி போன்ற உபகரணம் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா டி.வி. யின் புகழ்பெற்ற ஒப்ரா வின்ஃப்ரே (ளிஜீக்ஷீணீலீ ஷ்வீஸீயீக்ஷீமீஹ்) நிகழ்ச்சி ஒன்றில் இந்த நேதி பாத்திரத்தின் உபயோகம் விளக்கப்பட்டது! இந்த பாத்திரத்தில் வெது வெதுப்பான நீரால் நிரப்பி, 1/2 லிட்டருக்கு ஒரு தேக்கரண்டி என்ற அளவில் உப்பை சேர்க்கவும். பாத்திரத்தில் மூக்குக்குழாய் மூலம், வலது மூக்கில் நீரை ஊற்றி, இடது மூக்கின் வழியே வெளியே வருமாறு செய்ய வேண்டும். இது மட்டுமல்ல, நீரை ஊற்றும் போது வாயால் சுவாசிக்க வேண்டும். நீர் வெளியே வராவிட்டால் அதற்கொரு வேறு நேதி செய்ய வேண்டும். கபால பூதி, சசாங்க ஆசனங்களையும் செய்ய வேண்டும். எனவே குருவிடம் பயில்வது அவசியம்.
சூத்ர நேதி – நீருக்கு பதில் நூலை உபயோகித்து நாசி சுத்தீகரிப்பு செய்வது.
2. தௌதி – இதில் மூன்று வகைகள் அவை
வாமண தௌதி
இந்த முறையில் உப்பு கலந்த நீரை குடித்து வாந்தி எடுப்பது செய்யப்படும்.
வஸ்திர தௌதி
உப்பு நீரில் தோய்தெடுத்த மெல்லிய மஸ்லின் துணியை விழுங்கி விட்டு வெளியே எடுப்பது.
வாரிசாரா (அ) சங்க பிரட்சாலனகிரியா – உப்பு கலந்த நீரை குடித்து குறிப்பிட்ட 4 ஆசனங்கள் செய்ய வேண்டும். மலம் கழிக்கும் உணர்வு வந்ததும், மலம் கழிக்கவும். மறுபடியும் உப்புத் தண்ணீரை குடித்து மறுபடியும் மலஜலம் கழிக்க செய்யவும். கடைசியில் தெளிந்த தண்ணீர் போல் மலம் வரும்வரை செய்யவும்.
3. பஸ்தி – இந்த முறையில் தண்ணீர் குதத்தின் வழியே வயிற்றுக்குள் இழுக்கப்பட்டு பின் வெளியேற்றப்படுகிறது.
4. நௌலி – அடிவயிற்றை இயக்கும் கிரியை – இதிலும் 4 பிரிவுகள் உள்ளன. ஹெர்னியா, உயர்ரத்த அழுத்தம், அல்சர் உள்ளவர்கள் நௌலி போன்றவற்றை செய்யக் கூடாது.
5. கபால பூதி – இது கபாலப்பகுதி (தலை) யை சுத்தம் செய்யும் பயிற்சி. இதை யோகாசன நிபுணரின் கண்காணிப்பில் செய்ய வேண்டும்.
6. த்ராடகா – இது கண்களுக்காக செய்யப்படும் பிரத்யேக பயிற்சி. கண்களுடன் மனதையும் ஒருமுகப்படுத்த உதவும். வஜ்ராசனம் / பத்மாசனத்தில் அமர்ந்து, 2 அடி தூரத்தில் மெழுகுவர்த்தியை ஏற்றி, அதன் ஜ்வாலையை’ (சுடரையே) கண் கொட்டாமல் 50 எண்ணும் வரை பார்க்கவும். பழகப் பழக இந்த எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே போகலாம். கண்களும் சீராக இருக்கும். மனம் ஒரு நிலைப்படும்.

No comments:

Post a Comment