Friday 2 March 2012

உயர் ரத்த அழுத்தம்


உயர் ரத்த அழுத்தம்


நவீன யுகத்தின் நிரந்தர கோளாறு உயர் ரத்த அழுத்தம். உடலில் ஓடும் ரத்தத்தின் அழுத்தம் சராசரியாக 120/ 80 இருந்தால் ‘நார்மல்’ இதில் 120 என்ற அளவு ‘சிஸ்டாலித்’ (இதயம் சுருங்கும் போது உண்டாகும்) ரத்த அழுத்தத்தை குறிக்கும் அளவு 80, டயஸ்டோலிக் ரத்த அழுத்தத்தை (இதயம் விரியும் போது ஏற்படும்) குறிக்கிறது.
உயர் ரத்த அழுத்தம் வயது, ஆணா பெண்ணா, உடல், உள்ளங்களின் உழைப்பு, உணவு, பாரம்பரியம் இவற்றை பொருத்தது. மது அருந்துதல், கர்ப்பமாதல், சிறுநீரக கோளாறுகள், ஹார்மோன் கோளாறுகள், ஸ்டிராய்டு போன்ற சில மருந்துகள், உடற்பயிற்சியின்மை, மன அமைதியின்மை, ஸ்ட்ரெஸ் மற்றும் டென்ஷன் முதலிய பல காரணங்கள் உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கும். மற்றொரு முக்கிய காரணம் அதீத உடல் பருமன்.
தியானம், பிராணாயாமா, யோகாசனங்கள் நல்ல பலன¬ அளிக்கும் செய்ய வேண்டிய யோகாசனங்கள்.
உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க ஆசனங்கள்
சூரிய நமஸ்காரம்
யோகாசனங்கள் – தடாசனம், ஹாலாசனம், பஸ்சிமோத்தாசனம், சவாசனம்.

No comments:

Post a Comment